Map Graph

மால்டா மகளிர் கல்லூரி

மால்டா மகளிர் கல்லூரி, என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் 1970 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். கலைகளில் இளங்கலைப் படிப்புகளை வழங்கும் இக்கல்லூரியானது ஆரம்பத்தில் வடக்கு வங்காள பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்தது, பின்னர் 2007 இல் கவுர் பங்கா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது

Read article